அவுஸ்ரேலியா: சுறாவின் பிடியிலிருந்து உயிர்பிழைத்த சிறுவன்!

அவுஸ்ரேலியக் கரையோரம்15 வயது சாரா வில்லியம்ஸ் (Sarah Williams) சிறிய படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது சுறா தாக்கியது. தெற்கு அவுஸ்ரேலியாவின் அடிலெய்ட் நகரின் அருகில் சம்பவம் நடந்தது. சுறா தாக்கியதில் சாரா படகிலிருந்து கடலுக்குள் எறியப்பட்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அவரது தந்தையும் சகோதரனும் உதவிக்கு விரைந்தனர். சாராவைப் படகில் ஏற்றிக்கொண்டு கரையை நோக்கிச் சென்றபோது படகைச் சுறா சுமார் 10 நிமிடங்களுக்குத் தொடர்ந்து வட்டமிட்டது. படகின் நீளம் நாலரை மீட்டர் நீளம். சுறாவும் அதே … Continue reading அவுஸ்ரேலியா: சுறாவின் பிடியிலிருந்து உயிர்பிழைத்த சிறுவன்!